Menu
Your Cart

அமர காவியம்

அமர காவியம்
-5 % Out Of Stock
அமர காவியம்
₹475
₹500
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கடவுளின் குழந்தை - திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமார் சரிதம் எதுவெல்லாம் நடக்கிறதோ, அவை அனைத்தும் என் தந்தையின் விருப்பத்தாலேயே நடக்கிறது. எனவே இவ்வுலகத்தில் எதுவும் தவறில்லை. அனைத்தும் சரியாகவே நடக்கின்றன. என் தந்தை மட்டுமே அனைத்தையும் செய்பவர், என் தந்தை எந்தத் தவறும் இழைக்க மாட்டார். எனவே அனைத்தும் மிகச் சரியாகவே நடக்கிறது.
Book Details
Book Title அமர காவியம் (Amara_Kaaviyam)
Author சரஸ்வதி சுவாமிநாதன்
Publisher அகநாழிகை (Aganazhikai)
Year 2022
Edition 1
Format Paper Back
Category Spirituality | ஆன்மீகம், Biography | வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha