Menu
Your Cart

மாறா மரபு

மாறா மரபு
-5 % Out Of Stock
மாறா மரபு
₹95
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மனிதனின் எண்ணங்கள்தான் இன்று அறிவியல் உலகின் பல சாதனைகளுக்கு அடித்தளமாக அமைந்தவை. எண்ணங்கள் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளது. ஆபத்துகளையும் தந்துள்ளது. மனிதனின் சிந்தனைகளுக்கும் கற்பனைகளுக்கும் எல்லை என்பதே இல்லை. அப்படி ஒரு சிந்தனையின் பின் தன் கனவுகளையும் லட்சியங்களையும் விரட்டிச் செல்லும் சில மனித முயற்சிகளின் போராட்டத்தை சுவாரசியமாய் கூறுகிறது. 'மாறா மரபு' என்ற இந்த நாவல். மரபணு ஆராய்ச்சியில் தொடங்கி யுகம் கடந்த செய்திகளைக் கூறுவது என மர்ம முடிச்சுகளைப் பின்னுவதும், அதை இயல்பாக அவிழ்த்து கதையின் மையக் கருத்தை உணர வைப்பதும் நன்று. அறிவியல் கதைகளை அவ்வளவு எளிதில் யாரும் கையில் எடுத்துவிட முடியாது. ஆனால் எழுத்தாளர் ராதாகிருஷ்ணன் தான் கூற வரும் கருத்தினை மிகைப்படுத்தி எடுத்துச் செல்லாமல், அதற்கு எவ்வித பாதிப்புமின்றி மிகக் கவனமாக கையாண்டிருக்கிறார்.
Book Details
Book Title மாறா மரபு (Maaraa Marabu)
Author வெ.ராதாகிருஷ்ணன் (Ve.Raadhaakirushnan)
ISBN 9789384921163
Publisher அகநாழிகை (Aganazhikai)
Pages 96
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

நுனிப்புல்‘உன்னை என்னுள் உருவாக்கி என்னை நீதான் உருவாக்கியதாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் மனதுக்கு உண்மை எதுவென உரைத்து நிற்பாய்’ஒரு கதை நிகழும் காலகட்டத்தை வைத்து அந்தக் காலம் எத்தகைய காலம் என்பதை தீர்மானித்து விடலாம். மக்கள், அவர்களது பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் என ஒரு கதை எல்லா விசயத்..
₹124 ₹130