By the same Author
இலக்கியப் படைப்பாளன் தான் கண்ட கவினுறு காட்சியை நெஞ்சில் நிறுத்திப் பின்னர் தான் பெற்ற இன்பத்தை இவ்வையகம் பெற உணர்வோடும் சுவையோடும் எடுத்து இயம்புவான் அங்ஙனம் அவன் படைக்கும் இலக்கியப் படைப்பு பல்பிற்வி எடுத்த பின்னரெ செப்பம் பெரும் என்பது அறிஞ்ர் கருத்து..
₹451 ₹475