Menu
Your Cart

அக்கானி

அக்கானி
-5 %
அக்கானி
இலா.வின்சென்ட் (ஆசிரியர்)
₹314
₹330
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
‘அக்கானி’, மேற்கு குமரி மாவட்ட பனைத் தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் வளர்ச்சியையும் சித்தரிக்கும் அருமையான நாவல். ஏழ்மையில் கிடக்கும் மக்களைக் கல்வி எப்படி எழுச்சி கொள்ளச் செய்கிறது என்பதைக் காட்டுகிறது. கல்வியோடு சேர்ந்து மார்க்சியமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் எப்படி மக்களை எழுச்சிகொள்ள வைக்கின்றன என்றும் சொல்கிறது. ‘அக்கானி’, மேற்கு குமரி மாவட்ட பனைத் தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் வளர்ச்சியையும் சித்தரிக்கும் அருமையான நாவல். ஏழ்மையில் கிடக்கும் மக்களைக் கல்வி எப்படி எழுச்சி கொள்ளச் செய்கிறது என்பதைக் காட்டுகிறது. கல்வியோடு சேர்ந்து மார்க்சியமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் எப்படி மக்களை எழுச்சிகொள்ள வைக்கின்றன என்றும் சொல்கிறது.
Book Details
Book Title அக்கானி (akkani)
Author இலா.வின்சென்ட் (Ilaa.Vinsent)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Published On Jan 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha