Menu
Your Cart

உன் அடிச்சுவட்டில் நானும்

உன் அடிச்சுவட்டில் நானும்
-5 %
உன் அடிச்சுவட்டில் நானும்
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பிரம்மாண்டமான அமெரிக்க ஏகாதிபத்தியப் படையை வியத்நாமின் மக்கள் படை 25 ஆண்டுகள் விடாப்பிடியாக எதிர்த்துப் போராடி விரட்டிய வீர வரலாறு கம்யூனிச வரலாற்றிலேயே முக்கிய வரலாறு.ஹோசிமின் போன்ற வியத்நாம் மக்கள் தலைவர்களை ; நினைத்துப் போற்றுவது போலவே, நகூயென் வான் டிராய், அவரது மனைவி குயென் போன்ற வீரர்களையும் நாம் மறக்க மாட்டோம். அந்த மாவீரன் டிராயின் வாழ்க்கை ஒரு நாவலாக ட்ரான் தின் வான் என்ற நாவலாசிரியரால் வடிக்கப்பட்டது. அதுதான் "உன் அடிச்சுவட்டில் நானும்..." என்ற நாவல். கற்பனை அல்ல. உண்மைக் கதை.
Book Details
Book Title உன் அடிச்சுவட்டில் நானும் (Un Adichchuvattil Naanum)
Author ட்ரான் தின் வான் (Tron Din Vaan)
Translator தா.பொன்னிவளவன் (T.Ponnivalavan)
Publisher அலைகள் வெளியீட்டகம் (Alaikal Veliyeetagam)
Pages 112
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author