Menu
Your Cart

கோமதியின் காதலன்

கோமதியின் காதலன்
-5 % Out Of Stock
கோமதியின் காதலன்
தேவன் (ஆசிரியர்)
₹190
₹200
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள். காதல். கொஞ்சம் போல் மோதல். பிறகு, டும் டும் டும். உலகில் உள்ள அத்தனை மொழிகளிலும் இதுவரை வெளிவந்துள்ள காதல் கதைகளின் அடிப்படை இலக்கணம் இதுதான். கோமதியின் காதலனும் இந்த இலக்கணத்தை ஒட்டி எழுதப்பட்ட நாவல்தான். ஆனால்,இதற்கு ஈடாக இன்னொரு காதல் கதையைமுன்வைப்பது கடினம். எழுதப்பட்ட காலம் தொடங்கி இன்று வரை சிரஞ்சீவியாக கோலோச்சிக்கொண்டிருக்கிறது இந்நாவல். நாயகனும் நாயகியும் அல்ல. காதலும் நகைச்சுவையும்தான் இந்நாவலின் மெய்யான ஜோடி. வாசித்துப் பாருங்கள். சுவாசிக்கத் தொடங்கிவிடுவீர்கள். வார்த்தைகளைக் கொண்டல்ல; வருடிக்கொடுக்கும் தென்றலைக் கொண்டு இந்நாவலை தேவன் எழுதிஇருப்பதை உணர முடியும்.
Book Details
Book Title கோமதியின் காதலன் (gomathyin-kadhalan)
Author தேவன்
Publisher அல்லயன்ஸ் பதிப்பகம் (Allaiyans Publications)
Pages 252
Year 2010
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தேவன் நாவல்களில் லக்ஷ்மி கடாட்சம் தனித்துவமானது.மனித குணங்களில் எத்தனை வகை உண்டோ ,அத்தனையையும் இந்நாவலில் காணலாம்.நட்புக்கு வேங்கடாச்சலம் ,பெருந்தன்மைக்கு கோவிந்தன் ,குரூரத்துக்கு நடராஜப்பிள்ளை ,கபடத்துக்கு சாரங்கபாணி,மனித நேயத்துக்கு கல்யாண சுந்தரம் பிள்ளை என ஒவ்வொரு பாத்திரத்தையும் பார்த்துப் பார்..
₹746 ₹785