Menu
Your Cart

அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்

அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்
-5 %
அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும்
பால் சக்கரியா (ஆசிரியர்), கே.வி.ஷைலஜா (தமிழில்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியப் புனைவிலக்கியத்தின் மிகப் பெரிய ஆளுமையான பால் சக்காரியா வெவ்வேறு காலங்களில் எழுதிய கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. இக்கதைகளை வாசித்து முடிக்கையில் மரணத்தின் வாசனை ஆழ்ந்த ஓர் அறையில் தனித்து விடப்பட்ட மனநிலையையும், உருவமில்லாத மரணம் அருகில் வந்து கைகளில் தவழ்ந்து கொண்டிருந்த புத்தகத்தில் அமர்ந்து நம்மோடு பேசிக் கொண்டிருப்பது போன்ற உணர்வையும் தரக்கூடியது. சக்காரியா படைப்பின் பின்புலமும் அக்கதைகளின் துள்ளும் நகைச்சுவையும், அதனூடே மறைந்திருக்கும் அரசியலும் மீண்டும் மீண்டும் அவர் படைப்புகளை மொழிபெயர்க்கத் தூண்டுவதாக கே.வி.ஜெயஸ்ரீ கூறுகிறார்.
Book Details
Book Title அல்ஃபோன்சம்மாவின் மரணமும் இறுதிச் சடங்கும் (Alphonsammavin Maranamum Iruthi Sadangum)
Author பால் சக்கரியா (Paal Sakkariyaa)
Translator கே.வி.ஷைலஜா (K. V. Sailaja)
ISBN 9789380545332
Publisher வம்சி பதிப்பகம் (Vamsi)
Pages 160
Year 2011
Category Short Stories | சிறுகதைகள், Malaiyalam Translation | மலையாள மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பால் ஸக்காரியா யேசுவை மையப் பொருளாகக் கொண்டு வெவ்வேறு தருணங்களில் எழுதிய சிறுகதைகள் மலையாளத்தில் தனித்தொகுப்பாக வந்திருக்கிறது. அந்நூல் 'யேசு கதைகள்' எனும் பெயரில் மொழிபெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீயினால் தமிழ் வடிவம் கண்டிருக்கிறது. மதம் உருவாக்கித் தந்திருக்கிற மயக்கங்கள் ஏதுமின்றி கிறிஸ்துவை நெருங்க..
₹114 ₹120
மொழிபெயர்ப்பு நூல்களின் தமிழுக்கு கிடைத்த அரிய பொக்கிஷம் சிதம்பர நினைவுகள். உலகின் எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் அதனதன் மக்கள் தங்கள் அன்பை, காதலை, காமத்தை, துரோகத்தை இந்நூலின் மூலம் தங்கள் பிம்பங்களை காண்பர் என்பது உறுதி. தாஸ்தாவஸ்ங்கியைப் போல் கொண்டாடப்பட வேண்டியவர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு...
₹190 ₹200
சர்மிஷ்டா..
₹95 ₹100
வாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது?அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை, சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது. தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி நின்று வேடிக்கையும் பார்க்கிறது. உமா ப்ரேமன் என்கிற இம்மனுஷியை இது தன் சகல அகங்கார..
₹380 ₹400