By the same Author
அம்பையின் ஐந்தாவது சிறு கதைத் தொகுதி. இத்தொகுப்பில் 18 கதைகள் இடம்பெற்றுள்ளன. பலவும் இதுவரை பிரசுரம் பெறாத கதைகள்...
₹181 ₹190
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதி வருபவரும் தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவருமான அம்பையின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு இது. இதுவரை பிரசுரமாகாத 13 புதிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன...
₹214 ₹225
அம்பை என்ற புனைபெயரில் எழுதும் சி. எஸ். லக்ஷ்மி அறுபதுகளின் பிற்பகுதியிலிருந்து தீவிரமாக இயங்கிவரும் படைப்பாளி. பேச்சும் மௌனமும் ஒன்றையொன்று கடந்து சென்றுகொண்டிருக்கும் அம்பையின் கதைமொழி ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய தொனிகளை அடைந்து வந்திருக்கிறது.
‘சிறகுகள் முறியும்’ (1976), ‘வீட்டின் மூலையில..
₹214 ₹225
பல சிறிய பெரிய ஊர்களிலிருந்து நிதம் பல்லாயிரக்கணக்கான பேர்கள் வந்து குவியும் மகா நகரமான மும்பாயின் வாழ்க்கைப்போக்குடன் கலந்திருக்கும் பெண்-ஆண் உறவுச்சிக்கல்கள், மகிழ்ச்சி, குதூகலம், ஏமாற்றம், ஏக்கம், தீராத நாட்டம், சோகம், வக்கிரம், வன்முறை இவை எல்லாம் கலந்த அன்றாட வாழ்க்கை ஓட்டத்தை, துப்பறியும் ..
₹133 ₹140