-5 %
Available
உயிரினங்களின் அற்புத உலகில்
Categories:
Children Books| சிறார் நூல்கள்
₹105
₹110
- Edition: 1
- Year: 2018
- Page: 128
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இயற்கை மகத்தானது. உலகில் எத்தனை எத்தனையோ விசித்திரமான உயிரினங்கள் உள்ளன. மின்மினி, குழிநரி, துறவி நண்டு, திருக்கை, கடல்குதிரை, பீவர், கங்காரு, வெளவால், ஓங்கில், திமிங்கிலம், பறக்கும் அணில், முள்ளம்பன்றி என ஒவ்வொன்றும் வேறுபட்ட அபூர்வ திறன்களை கொண்டுள்ளன. அவற்றை சுவாரஸ்யமாகச் சொல்கின்றது இந்தப் புத்தகம்.
| Book Details | |
| Book Title | உயிரினங்களின் அற்புத உலகில் (Uyirinangalin arpudha ulagil) |
| Author | எம்.கீதாஞ்சலி |
| Translator | அம்பிகா நடராஜன் (Ambika Natarajan) |
| Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
| Pages | 128 |
| Year | 2018 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Children Story | சிறார் கதைகள் |