Menu
Your Cart

அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்

அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்
-5 %
அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்
வசுதேந்திரா (ஆசிரியர்), கே.நல்லதம்பி (தமிழில்)
₹333
₹350
  • Edition: 1
  • Year: 2025
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: TWO SHORES PRESS
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கன்னட மொழியின் புகழ்பெற்ற எழுத்தாளரான வசுதேந்த்ராவின் இந்நூல் தம் அம்மாவைப் பற்றிய நினைவுக் கட்டுரைகளைக் கொண்டது. பெரும்பாலானவற்றில் அம்மாவே முதன்மைப் பாத்திரம். அம்மாவின் உருவச்சித்திரம் மட்டுமல்ல, வாழ்க்கைப் பார்வையையும் உருவாக்கிக் கொள்ள முடிகிறது. சிலவற்றில் வேறொன்றைப் பற்றிய நினைவுக் குறிப்புகளுக்கு இடையே அம்மாவும் தம் வீச்சோடு தலைகாட்டிச் செல்கிறார். வசுதேந்த்ராவின் பெற்றோர், சொந்த ஊர், பின்னணி முதலிய அனைத்தையும் அறியும் தன்வரலாற்று நூலாகவும் இதைக் காணலாம். அங்கங்கே தெறிக்கும் நகைச்சுவையும் சுயஎள்ளலும் வாய்விட்டுச் சிரித்தபடி வாசிக்கச் செய்கின்றன. ஆனால் துயர் சூழ்ந்த கணங்கள் பலவும் அடியோட்டமாகச் செல்கின்றன. ஒரு கட்டுரையை வாசித்ததும் அடுத்ததை நோக்கி மனம் தாவுவதைத் தவிர்க்க முடியாது. ஒரே மூச்சில் வாசித்து முடிக்கச் செய்யும் நூல் இது. - பெருமாள்முருகன்
Book Details
Book Title அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும் (Ammavai enakku migavum pidikkum)
Author வசுதேந்திரா
Translator கே.நல்லதம்பி
Publisher TWO SHORES PRESS (TWO SHORES PRESS)
Year 2025
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha