By the same Author
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி...
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங..
₹190 ₹200
எஸ்.எம்.எஸ். எம்டன் கதை முற்றிலும் வித்தியாசப்பட்டது. அதன் முக்கிய காரணம், இரண்டு வெவ்வேறு காலத்து சரித்தரங்கள் பிற்காலத்து மாந்தர்களின் கதையால் பிணைக்கப்பட்டுள்ளன. பின்னணிகள் முற்றிலும் துருவங்களால் பிரிக்கப்பட்டவை! இருப்பினும் அவற்றில் பக்திப் பின்னணியுடன் ஓர் ஒருமையைப் புகுத்தி, அதையும் உயிரோடவிட..
₹190 ₹200
பிறப்பின் பயனையும் தன்னால் ஆன உதவியை மற்றவர்களுக்குச் செய்ய முயலும் மனமும் உடலுமே காலத்தை வென்று இப்புவியில் நின்றதற்கு ஒரு நியாயம் செய்கிறது.
பதினாறாம் நூற்றாண்டின் முடிவின் தொடர்ச்சியாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஓர் அத்தியாயம் எழுதப்படுகிறது.அது கடவுளின் சித்தம் என்றாலும் மானிட அழிவிற்கு மனிதர்..
₹456 ₹480
விசித்திர சித்தனைப்பற்றி ஏராளமான தகவல்கள் வரலாற்று வல்லுநர்கள் மூலமாக நமக்குக் கிடைத்துள்ளன.'கலைஞர்களின் கலைஞர்' என்று, வரலாற்று ஆய்வாளர் டாக்டர்.இரா. கலைக்கோவன் தமது 'மகேந்திரச் குடவரைகள்' என்னும் புத்தகத்தில் பாராட்டியுள்ளார். சிறந்த ராஜ தந்திரி, மிகப்பெரிய சிந்தனையாளன், நல்ல எழுத்தாளன், பொதுமைவாத..
₹133 ₹140