Menu
Your Cart

ஔவையாரின் அமுத மொழிகள்

ஔவையாரின் அமுத மொழிகள்
-4 %
ஔவையாரின் அமுத மொழிகள்
₹24
₹25
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகத்திற்கு அறிவு ஒளி ஏற்றியவர் ஒளவையார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் அறிவுரையாக, ஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கிறது. இதன் மூலமே ஒளவையாரின் உன்னதமான மாண்பை அறிந்துகொள்ள முடியும். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதில் ஒளவையார் முதன்மையானவர். இப்படிப்பட்ட உயர்வான சிந்தனையாளரின் கருத்துக்களை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அமுத மொழிகளாக்கி ‘ஒளவையாரின் அமுத மொழிகள்’ என்ற இந்த நூலை வெளியிடுகிறோம்.
Book Details
Book Title ஔவையாரின் அமுத மொழிகள் (Amuta languages ​​of Auvaiyar)
Author கவிஞர் தண்டமிழ்ப்பித்தன்
Publisher யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ் (Universal Publishing / National Publisher's)
Year 2020
Edition 1
Format Paper Back
Category Children Books| சிறார் நூல்கள், General Knowledge | பொது அறிவு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author