Menu
Your Cart

அ முத்துலிங்கம் சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)

அ முத்துலிங்கம் சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)
Out Of Stock
அ முத்துலிங்கம் சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)
அ.முத்துலிங்கம் (ஆசிரியர்)
₹1,300
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்

ஆ.முத்துலிங்கம்-சிறுகதை தொகுப்பு :

          1985 முதல்2016 வரையிலான சிறுகதைகள்

நவீனத் தமிழ் இலக்கியத்தின் மகத்தான படைப்பாளுமையான அ. முத்துலிங்கத்தின் 58 ஆண்டுகாலச் சிறுகதைகளை உள்ளடக்கிய செம்பதிப்புப் பெருந்தொகை நூல் இது. இத்தொகுப்பு முத்துலிங்கத்தினுடைய  முக்கால் நூற்றாண்டுப் பயணத்தைத் தன்னுள் பொதிந்து வைத்துள்ளது. இலங்கை, கனடா, ஆப்பிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளைத் தன்னுடைய களமாகக்கொண்டு அவர் படைத்துள்ள கதைகள் அவர் வாழ்க்கையை எவ்வளவு விரிவாக வாழ்ந்து வருகிறார் என்பதைக் காட்டும். அவரின் படைப்புலகம் மொழி, மதம், நிறம் போன்ற வேறுபாடுகளைக் கடந்து மனிதத்தில் மட்டும் குவிமையம் கொள்கிறது. நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு ஈழத் தமிழ் தந்திருக்கும் முக்கியமான கொடை அ. முத்துலிங்கம் சிறுகதைகள் என்றால் மிகையில்லை. இத்தொகுப்பு இலக்கிய வாசகர்களுக்கான பொக்கிஷம்.

Book Details
Book Title அ முத்துலிங்கம் சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்) (A.Muthulingam sirukathaikal)
Author அ.முத்துலிங்கம் (A.muthulingam)
ISBN 9789382648383
Publisher நற்றிணை பதிப்பகம் (Natrinai Publications)
Pages 1020
Year 2017
Format Hard Bound
Category Short Stories | சிறுகதைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha