-4 %
செப்பேடு ஓர் அறிமுகம்
மா.மாரிராஜன் (ஆசிரியர்)
₹48
₹50
- Edition: 1
- Year: 2024
- Page: 38
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காக்கைக் கூடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
சோழர் செப்பேடு முத்திரை புலியின் முன் உள்ள இரு மீன்கள், பாண்டியர்களை வென்றதைக் குறிப்பிடும். கிடைமட்டமாய் உள்ள வில் சேரர்களை வென்றதைக் குறிக்கும். புலியின் பின்புறம் ஒரு விளக்குத்தாங்கி, ஒரு வாள், ஒரு அம்பு மற்றும் அங்குசமும் உள்ளது.
| Book Details | |
| Book Title | செப்பேடு ஓர் அறிமுகம் (An introduction to copper) |
| Author | மா.மாரிராஜன் |
| Publisher | காக்கைக் கூடு பதிப்பகம் (crownest publication) |
| Pages | 38 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Essay | கட்டுரை, ஆய்வு நூல் |