-5 %
Available
அன்பெனும் ஓடையிலே
ஓஷோ (ஆசிரியர்)
Categories:
Spirituality | ஆன்மீகம்
₹105
₹110
- Year: 2011
- ISBN: 9788184021387
- Page: 224
- Language: தமிழ்
- Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பிரபுவின் சன்னிதியிலே எவ்வளவு ஆன்நதமாய் இருக்கிறது. சிறிதளவே திரும்பினாலும் போதும், ரகசிய உலகின் தரிசனம் கிட்டிவிடுகிறது. இந்திரியங்களின் பக்கத்திலே வெறும் துன்பமும் வேதனைகளும் தான் உள்ளன. கட்டுப்பாடுகளின்றி இங்கே வேறொன்றும் கிடையாது. கானல் நீருக்குப் பின்னால் ஓடி ஓடியே நாம் வாழ்க்கை முழுக்க களைப்பும் தோல்வியையும் தவிர வேறெதைக் கண்டோம்? இந்திரியங்களுக்கு பின்னால் மறைந்து அமர்த்தியிருப்பது யார்? ஜன்ம ஜன்மாந்திரமாக நாம் யாரை தேடிக் கொண்டிருக்கிறோமோ அவனுடைய வாசல் கதவு திறக்கப்பட்டதுமே எல்லொம் கிடைத்து விடுகிறது. தாகம் முடிவடைந்து விடுகிறது. வேட்கை மறைந்து விடுகிறது
| Book Details | |
| Book Title | அன்பெனும் ஓடையிலே (Anbeanum Oodaiyilae) |
| Author | ஓஷோ (Osho) |
| ISBN | 9788184021387 |
| Publisher | கண்ணதாசன் பதிப்பகம் (Kannadasan Padhipagam) |
| Pages | 224 |
| Year | 2011 |