Menu
Your Cart

சொதப்பல் பக்கம்

சொதப்பல் பக்கம்
-4 %
சொதப்பல் பக்கம்
பாமரன் (ஆசிரியர்)
₹48
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அடுத்தவர்களைப் பாதிக்காத எழுத்து எழுத்தல்ல என்பது பாமரனின் கருத்தாக இருக்கிறது. சமானிய மக்களின் மொழியில் அவர்களது பிரச்சினைகளின் தீர்வுகளை அவர்களே தேடி கண்டடையும் முயற்சியாகவும் அவரது எழுத்து உள்ளது. மற்றவர்களை மட்டுமல்லாமல் தன்னையும் விமர்சிக்கும் தன்மை அவரது எழுத்திற்கு உள்ளது. இந்த வரலாறு மாற்றி எழுதப்பட்டேயாக வேண்டும். தங்களுக்கு எதிராக இந்த சகல சாதி ஆண்களும் தொடுக்கும் யுத்தத்தை முறியடித்து வருங்கால வரலாற்றை எழுதப்போவது நமது பெண் இனமாக இருக்கவேண்டும். ஏனெனில் இதுவரை எழுதப்பட்ட வரலாறெல்லாம் ஆண்களால் ஆண்களுக்காக ஆண்களே எழுதிய வரலாறு.
Book Details
Book Title சொதப்பல் பக்கம் (Sothappal pakkam)
Author பாமரன் (Pamaran)
ISBN 9788192460932
Publisher அந்திமழை (Magazines)
Edition 1
Format Paper Back
Category கட்டுரைகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

  டுபாக்கூர் பக்கங்கள்(கட்டுரைகள) - பாமரன்:..
₹171 ₹180
நான் ஒரு தேசபக்தன் அல்ல(கட்டுரைகள்) - பாமரன் :..
₹143 ₹150