By the same Author
நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடிகளில் ஒருவரான ஞானக்கூத்தன் அண்மைக் காலத்தில் எழுதிய 123 கவிதைகளின் தொகுப்பு இந்நூல். வாசகனின் ‘உளம் நிற்கும் நூல்’. நமது இன்றைய வாழ்வின் கோலங்களை எள்ளலுடனும் கனிவுடனும் சமயங்களில் வேடிக்கையாகவும் சித்திரிக்கும் இந்தக் கவிதைகள் பன்முகம் கொண்டவை. பல குரலில் பேசுபவை...
₹219 ₹230
இம்பர் உலகம்புதுக்கவிதையில் இரண்டு போக்குகள் உண்டு. ஒன்று புதுக்கவிதையின் தந்தை ந.பிச்சமூர்த்தியினுடையது. இரண்டாவது மயன் என்ற பெயரில் எழுதிய க.நா.சுப்பிரமண்யம் அவர்களுடையது. இவ்விருவரையும் நான் அழித்திருக்கிறேன். இருவருமே என் கவிதைகளில் ஈடுபாடு உடையவர்களாக இருந்தனர். ந.பிச்சமூர்த்தியை அதிகம் சந்திக்..
₹162 ₹170
ஞானக்கூத்தனின் கூறல் முறை மேலோட்டமாகப் பார்ப்பதற்கு எளிமையாகத் தோற்றம் கொண்டாலும் மிகவும் ஆழம் மிக்கவையாக அமைந்தது. தத்துவம் என்று சொல்லப்படும் விஷயம் அவரது கவிதையில் புதிய உருவத்தை மேற்கொண்டது. அதுவரை தமிழ்க்கவிதை கண்டிராத தெருக்காட்சிகள், புதிய கவிதானுபவங்களை அவரது கவிதை வாசகருக்குத் தந்தது...
₹850 ₹895