Menu
Your Cart

கடவுளும் பிரபஞ்சமும்

கடவுளும் பிரபஞ்சமும்
-3 % Out Of Stock
கடவுளும் பிரபஞ்சமும்
மா.சிங்காரவேலர் (ஆசிரியர்)
₹29
₹30
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

கடவுளும் பிரபஞ்சமும்

கடவுள் நல்லவரென்றால், புலியையும், ஆட்டையும், சிங்கத்தையும், பசுவையும், பாம்பையும், தேளையும், அம்மைப் பூச்சி, பேதிப் பூச்சி, சுரப்பூச்சி முதலிய கொடிய பூச்சிகளையும் ஏன் சிருட்டித்தாரென கேட்கின்றோம்? கடவுள் நல்லவராய் இருந்தால், அவரைப் பற்றி ஏன் பயப்படவேண்டும்? இந்தக் கற்பிதங்களால் பல ஆயிர வருடங்களாக நமது நாட்டு மனிதர் மதிமயங்கிப் பல பயனற்ற கிரியைகளைச் செய்து பரிதவித்துச் சாகின்றனர்.

 


Book Details
Book Title கடவுளும் பிரபஞ்சமும் (Kadavulum Prabanjamum)
Author மா.சிங்காரவேலர் (M.Singaravelar)
Publisher அங்குசம் பதிப்பகம் (Angusam Pathippagam)
Pages 64
Year 2010
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha