By the same Author
“முப்பது வருஷங்கள் தினம் பத்து தடவையாவது நினைக்கிற ஒருவரிடம் எப்படிச் சொல்லாமலிருப்பது என்று புரியவில்லை. இல்லாவிட்டால் பெண்மனம் ஆறாது.” தி. ஜானகிராமன் நாவல்களில் மிகவும் ஜனரஞ்சகமானது ‘அன்பே ஆரமுதே’. வெகுஜன இதழில் தொடராக வெளிவந்த்தனால் மட்டுமல்ல; கதையோட்டத்தில் நிகழும் நாடகீயத் தருணங்கள் எதிர்பாரா ச..
₹475 ₹500
தமிழ் சிறுகதை எழுத்தாளர்களில் ஆகப் பெரும் கலைஞர் தி. ஜானகிராமன். அவர் நவீன புனைகதைக்கு அளித்திருப்பவை வெவ்வேறு நிறமும் வெவ்வேறு களமும் வெவ்வேறு உணர்வும் கொண்ட ஒளி பொருந்திய கதைகள். அவரது கதையுலகம் நுட்பமானது மட்டுமல்ல. விரிவானதும் கூட. கச்சேரி தொகுப்பு அந்த விரிவை மேலும் விரிவாக்குகிறது.
தி. ஜானகிர..
₹261 ₹275
மரப்பசு எழுபதுகளின் தொடக்கத்தில் கணையாழி இதழில் வெளிவந்து 1975இல் நூல் வடிவம் பெற்றது. அன்று முதல் இன்று வரை நாற்பது ஆண்டுகளாக இலக்கிய உலகில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டும் வருகிறது - ஆதரவாகவும் எதிராகவும்.
தி. ஜானகராமன் நாவல்களில் மிக நவீனமான படைப்பு மரப்பசு;. அவரது பிற நாவல்கள் கடந்தகாலத்தின் மறு..
₹276 ₹290