-5 %
அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்
இளைய அப்துல்லாஹ் (ஆசிரியர்)
₹114
₹120
- Year: 2012
- ISBN: 9789380072722
- Page: 192
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் ஐரோப்பிய சமூக கலாச்சார சூழலில் நேரிடும் அனுபவங்களைத் துல்லியமாக விவரிப்பவை இளைய அப்துல்லாஹ்வின் இந்தக் கட்டுரைகள். தமிழர்களின் வாழ்க்கை முறைக்கும் ஐரோப்பியக் கலாச்சாரத்திற்கும் இடையே உள்ள உறவுகள், ஒரு புலம்பெயர்ந்த தமிழன் ஒரு அன்னிய சூழலை எதிர்கொள்ளும் விதம் ஆகியவற்றின் பின்னணியில் இந்தக் கட்டுரைகள் நமக்கு ஒரு புதிய அனுபவத்தையும் புரிதலையும் தருகின்றன.
| Book Details | |
| Book Title | அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன் (Annai Naan Tharkolai Seyya Pogiren) |
| Author | இளைய அப்துல்லாஹ் (Ilaya Abdullah) |
| ISBN | 9789380072722 |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Pages | 192 |
| Year | 2012 |