Menu
Your Cart

ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ்

ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ்
-4 % Out Of Stock
ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ்
₹86
₹90
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அடுத்த இருபது ஆண்டுகளில் மனித சமூகம் பெரும் சமூக மாற்றம் ஒன்றை நோக்கி நகர இருக்கிறது. இதற்கு காரணமாக அமைய இருப்பது ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் (Artificial Intelligence AI - செயற்கை நுண்ணறிவு) என்று சொல்லப்படும் மின்னணு மனித கருவிகளின் வரவு. மனித இன வரலாற்றில் இதுவரை மூன்று தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளே பெரும் சமூக மாற்றங்களை உருவாக்கியிருக்கின்றன. அந்த மூன்றுக்கும் முறையே கற்கருவிகளும், விவசாயமும், நீராவியும் காரணமாக இருக்க நான்காவதாக வர இருக்கும் பெரும் சமூக மாற்றத்திற்கு காரணமாக இருக்கப்போவதைத்தான் மேலேப் பார்த்தோம். செயற்கை நுண்ணறிவு மின்னணு மனித கருவிகள் மூலம் சமூகத்தில் ஏற்பட இருக்கும் பாதிப்புக்களை குறித்து விழிப்புணர்ச்சி பிரச்சாரங்களையும், தீர்வுக்கான விவாதங்களை முன்பே மேற்கத்திய வளர்ந்த நாடுகள் முன்னெடுக்கத் தொடங்கிவிட்டன ஆனால் நம்மை போன்ற வளரும் நாடுகளில் இது குறித்த சிறிய அவதானிப்பு கூட இல்லாமல் இருக்கும் நிலைதான் இருக்கிறது. மேற்கில் தகவல் தொழில் நுட்பம் அறிமுகமாகி மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருந்த வேலையில் நாம் இங்கே எப்படி அது குறித்த விழிப்புணர்வு இல்லாமல் அசட்டையாக இருந்தோமோ அதே நிலைதான் இப்போது செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப வளர்ச்சியின்போதும் நிலவுகிறது.
Book Details
Book Title ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் (Artificial intelligence)
Author நவீனா அலெக்சாண்டர் வர்ஷினி திரிபுரா
Publisher அந்தாழை (anthaazhai)
Edition 1
Format Paper Back
Category அறிவியல் / தொழில்நுட்பம், விஞ்ஞானம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

அவனுடைய வீடு பகல் பொழுதில் ஆள் இல்லாமல்தான் இருக்கும் (எங்கள் குழுவில் பெரும்பாலான பைன்களின் பெற்றோர் இருவருமே வேலைக்கு செல்பவர்களாகத்தான் இருந்தார்கள்). சிறிது நேரம் அன்றைய விளையாட்டு குறித்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தபோது கேப்டன் டீவியை ஆன் செய்தான். செம்மையாக ஒரு விளையாட்டு இன்னும் சற்று நேரத்த..
₹114 ₹120