Menu
Your Cart

அந்தோனி & கிளியோபாட்ரா

அந்தோனி & கிளியோபாட்ரா
New -10 %
அந்தோனி & கிளியோபாட்ரா
₹225
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆன்டனி & கிளியோபாட்ரா' நாடகம் ஷேக்ஸ்பியர் எழுதிய ஓர் அழகான காதல் கவிதை. இந்த வகையில் இந்நாடகம் அவர் எழுதிய 'ரோமியோ & ஜூலியட்' நாடகத்துடன் சில சமயம் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. இரண்டுமே காதல் கதைகள். இரண்டிலுமே காதலர்கள் இறுதியில் கோர மரணம் அடைகிறார்கள். இப்படி சில ஒற்றுமைகள் இருந்தாலும் இரண்டு நாடகங்களுக்கும் இடையே அழுத்தமான வேறுபாடுகள் உண்டு. ரோமியோ-ஜூலியட்டின் என்றும், காதல்தான் ஏற்றுக்கொள்ளக் ஆன்டனி -கிளியோபாட்ராவின் கூடியது காதல் சமூக இயற்கைக்கு முரணானது என்றும் வாதிடப்படுகிறது. இருவருமே ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமானவர்கள் என்ற வகையில் அவர்களது காதல் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் ஆன்டனி-கிளியோபாட்ராவின் காதல் மீது கரிசனம் காட்டுவோர் மனித வாழ்வில் இது போன்ற உறவுகளுக்கு இடம் உண்டு என்றே கூறுகின்றனர். முறைப்படி காதலித்து (அல்லது காதலிக்காமல்) திருமணம் செய்து கொண்டவர்கள் எல்லோரும் ஒழுங்காக வாழ்ந்து முடித்தார்களா? அல்லது ஆன்டனி -கிளியோபாட்ரா போன்ற காதலர்கள் சந்தோஷமாக வாழ முடியாதா? இதுவே அவர்களுடைய வாதம். ரோமியோ-ஜூலியட்டின் அவல முடிவுக்கு காரணம் குலப்பகைமை என்றால் ஆன்டனி -கிளியோபாட்ராவின் அவல முடிவுக்கு காரணம் அரசியல்தான். மற்றபடி இந்த இரண்டு ஜோடிகளுமே இன்புற்று வாழ்வதற்கு எவ்வித தடையும் இல்லை...
Book Details
Book Title அந்தோனி & கிளியோபாட்ரா (Antony & kiliyopatra)
Author வில்லியம் ஷேக்ஸ்பியர் | William Shakespeare
Translator ஜே.கே.இராஜசேகரன் (Je.Ke.Iraajasekaran)
Publisher அவர் பதிப்பகம் (avar pathippagam)
Pages 248
Year 2025
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு, 2025 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha