Menu
Your Cart

அணுசக்தி அரசியல்

அணுசக்தி அரசியல்
-5 %
அணுசக்தி அரசியல்
எம்.பி.பரமேசுவரன் (ஆசிரியர்), தே.மனோ (தமிழில்)
₹90
₹95
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அணு விஞ்ஞானியும் அணுசக்தியின் கடுமையான, முக்கியமான விமர்சகருமான எம்.பி. பரமேசுவரனின் பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கறுத்த ப்ரபாதம் (இருண்ட விடியல், 2008) நூலில் வெளிவந்த கட்டுரைகளுடன் கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான திரு. பிரகாஷ் காரட்டின் நிலைபாட்டுக்கு எதிராக எழுதிய கட்டுரை மற்றும் Gateway to a Disastrous Future (எதிர்காலப் பேரிடருக்கான வாயில்) கட்டுரையும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
Book Details
Book Title அணுசக்தி அரசியல் (Anusakthi Arasiyal)
Author எம்.பி.பரமேசுவரன் (M.P.Paramesawaran)
Translator தே.மனோ (T.Mano)
ISBN 9789381969618
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 120
Published On Nov 2011
Year 2012
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author