
New
-4 %
ஆப்கன் அவலம் : உலக நாடுகளின் அலட்சியம்
மோசென் மக்மல்பாஃப் (ஆசிரியர்)
₹43
₹45
- Edition: 1
- Year: 2008
- Page: 64
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழோசை
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நடந்தே வந்தேன், நடந்தே போகிறேன்.
கையில் பணமற்ற இந்த அந்நியன் நாடு திரும்புகிறான்.
இந்தக் குழந்தை நாடு திரும்புகிறது. எனது புகலிட வாழ்க்கை என்னும் சாபம்
இன்றிரவு முடிந்து விடும். காலியாக இருக்கும் மேசை மடித்து வைக்கப்படும்.
விளையாட்டுப் பொம்மைகள் இன்றி எனக்குச் சொந்தமில்லாததை இங்கேயே விட்டுச் செல்கிறேன்.
வேதனையில், பரந்த வெளிகளில் அலைந்து திரிந்தேன். அனைவரும் பார்த்தது நான் அலைந்து கொண்டிருந்ததைத்தான்.
நடந்தே வந்தேன், நடந்தே போகிறேன்.
Book Details | |
Book Title | ஆப்கன் அவலம் : உலக நாடுகளின் அலட்சியம் (Apkan avalam) |
Author | மோசென் மக்மல்பாஃப் |
Publisher | தமிழோசை (Tamizhosai) |
Pages | 64 |
Year | 2008 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, International Politics | சர்வதேச அரசியல் |