-5 %
Available
அப்பாவின் தண்டனைகள்
ம.தவசி (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹181
₹190
- Year: 2014
- ISBN: 9789381343777
- Page: 264
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த வேட்கை கொண்ட தவசி கல்லூரிக் காலம் தொட்டே எழுதி வந்தார்... சிறுகதையைக் கருத்தூன்றி எழுதத் தொடங்கியது 1998லிருந்து. முதல் சிறுகதையான 'சாரங்கி' 1998ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற சிறுபத்திரிகையில் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு - 'பனை விருட்சி' வெளியான ஆண்டு 2007. வெளியீடு அனன்யா. தொடர்ந்து 'ஊர்களில் அரவாணி', 'பெருந்தாழி', 'அச்சு வெல்ல மண்', 'நகரத்தில் மிதக்கும் அழியாப் பித்தம்' ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் 'சேவல்கட்டு' என்ற நாவலும் வெளியாயிற்று. 'சேவல்கட்டு' நாவல் சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்கார் விருதினை 2011இல் பெற்றது. - போப்பு
| Book Details | |
| Book Title | அப்பாவின் தண்டனைகள் (Appavin Thandanaigal) |
| Author | ம.தவசி (Ma.Thavasi) |
| ISBN | 9789381343777 |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 264 |
| Year | 2014 |
| Category | Novel | நாவல் |