Menu
Your Cart

உங்கள் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே

உங்கள் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே
-4 % Out Of Stock
உங்கள் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே
குருபிரியா (ஆசிரியர்)
₹48
₹50
  • Edition: 1
  • Year: 2013
  • Page: 72
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: Apple Books
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

உங்கள் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே

நூலாசிரியர் குருபிரியாவின் இயற்பெயர் சசிரேகை. இவர் ஈரோட்டில் பிறந்தவர். எழுத்து, சமையல், கார் டிரைவிங் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

 

இந்தியாவில்-குறிப்பாக, தமிழ்நாட்டில் குழந்தை வளர்ப்பில் என்னென்ன நிறை, குறைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டி, எப்படி குழந்தைகளை வளர்த்தால் அவர்களை முழுமையாக மேம்படுத்தி, சமுதாயத்தில் மிளிரச்செய்யலாம் என்று கூறுகிறது- உங்கள் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே என்னும் இந்த நூல்.

 

குழந்தைகளுக்கு அன்புடன் பண்பை ஊட்டுவது எப்படி என்று மிக எளிமையாக எழுதியிருக்கிறார் குருபிரியா.

 


Book Details
Book Title உங்கள் குழந்தைகளும் நல்ல குழந்தைகளே (Ungal Kuzhanthaikalum Nalla Kuzhanthaikalae)
Author குருபிரியா (Gurupriya)
Publisher Apple Books (Apple Books)
Pages 72
Year 2013
Edition 1
Format Paper Back
Category Short Novel | குறுநாவல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சாதனை உங்கள் கையில்நூலாசிரியர் குருபிரியாவின் இயற்பெயர் சசிரேகை. இவர் ஈரோட்டில் பிறந்தவர். எழுத்து, சமையல், கார் டிரைவிங் ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சமுதாயச் சூழலில் மனிதனுக்கு நேரும் இன்னல்கள் என்னென்ன என்றும், அவற்றை எதிர்கொண்டு மிக சாதாரணமாக சாதனை செய்வது எப்படி என்றும் கூறுகிறது-இந்த ந..
₹52 ₹55