
-5 %
ஆப்பிள் பழத்திற்குத் தமிழில் என்ன பெயர்?
அருள்மொழி (ஆசிரியர்)
₹71
₹75
- Edition: 1
- Year: 2014
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: அறம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆப்பிள் பழத்திற்குத் தமிழில் என்ன பெயர்?
இன்றைய நமது வாழ்வுமுறையில் ஒன்றெனக் கலந்துவிட்ட புதியபுதிய பயன்பாட்டுப் பொருட்கள் , அலைபேசி, கணிப்பொறி உள்ளிட்ட மின்னனுக் கருவிகள் சார் சொற்களுக்கான தனித்தமிழ்ச் சொற்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றூள்ளன.
தமிழ்ச்சொற்கள் என்றே கருதும் படியாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் ஆங்கிலம், சமசுகிருதம், உருது, அரபி, உள்ளிட்ட பிறமொழிச் சொற்களுக்கான தனித்தமிழ்ச் சொற்களும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு பயிற்ச்சியைப் போன்று பிறமொழிச் சொற்களைத் தவிர்த்து, ஒவ்வொரு நாளும் இத்தனித்தமிழ்ச்சொற்களை மீண்டும் மீண்டும் ஈடுபாட்டோடும் தாய்மொழிப் பற்றோடும் பயன்படுத்தினால் மட்டுமே தமிழ் வளரும், வாழும்.
Book Details | |
Book Title | ஆப்பிள் பழத்திற்குத் தமிழில் என்ன பெயர்? (Apple Pazhathirku Tamizhil Enna Peyar?) |
Author | அருள்மொழி (Arulmozhi) |
Publisher | அறம் பதிப்பகம் (Aram Pathipagam) |
Pages | 80 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |