Menu
Your Cart

அறவி

அறவி
-5 %
அறவி
அகிலா (ஆசிரியர்)
₹285
₹300
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
அறவி என்றால் துறவி. துறவுத்தன்மையை யதார்த்த வாழ்வியலுக்குள் பொருத்திப் பார்த்தால் துறவின் அர்த்தம் புதிதாய் விளங்கும். நிதர்சனங்களின் முகங்களுக்குள் துறவுத்தன்மையைப் பொருத்திப் பார்க்க விழைகிறது இந்த நாவல். கடந்த நூற்றாண்டில் பெண்கள்மீது திணிக்கப்பட்ட பாலியல் வறட்சி பல பெண்களை இல்லறத்துள்ளும் துறவறம் பேணும் நிலையை நோக்கி வலிந்து தள்ளியிருப்பதை மறுக்கவியலாது. அதைப் பெண்ணின் தனிப்பட்ட விருப்பமாக மாற்றும் யதார்த்தங்களும் அரங்கேறின. இன்றைய பெண்ணின் திண்ணம், சடங்குகளைத் தாண்டி வாழ்வியலை அதன் நுட்பத்துடன் அணுக கற்றுத்தந்திருக்கிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்கக் காலத்துப் பெண்ணையும் அதன் பிற்காலத்துப் பெண்களையும் இந்த நூற்றாண்டின் பெண்களையும் பற்றி இந்தப் புதினம் பேசுகிறது. அந்தந்தக் காலகட்டத்துப் பெண்களின் இணைத்தன்மையையும் முரண்களையும் இப்புதினம் கையாள்கிறது. வெவ்வேறு நாடுகள், நகரங்கள், கலாச்சாரங்கள், கடிதங்கள் என்றவாறு செல்லும் இந்தக் கதை பெண்கள் எவ்வாறு அவற்றின் பொருட்டு உருமாற்றம் பெறுகிறார்கள் என்பதையும் உணர்த்த முயல்கிறது.
Book Details
Book Title அறவி (Aravi)
Author அகிலா (Akilaa)
Publisher காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications)
Pages 240
Published On Jul 2023
Year 2023
Edition 1
Format Paper Back
Category Novel | நாவல், Women | பெண்கள், Feminism | பெண்ணியம், 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வளையல்களிலும் வண்ண சேலைகளிலும் தேடுகிறாள் பெண்,மறக்க நினைக்கும்,தன் வலிக்கான காரணிகளை.....
₹67 ₹70
ஒடுக்கப்பட்ட பெண்மையைப் பேசும் நாவல் எல்லா பெண்தெய்வங்களும் தன்னின் உறவாய்ப் பார்க்கிறாள், தவ்வை. கொற்றவைதான் தன் தாயென உணர்கிறாள். பெண்ணின் துயரம் பெண்தெய்வங்களுக்குத் தெரியும். இந்த நூலில், திருநெல்வேலி வட்டார வழக்கு மிக அழகுடன் உரையாடலில் மேலெழுந்து வருகிறது. பெண்களின் வழக்கங்கள் பற்றிய அவதானிப..
₹238 ₹250
எத்தனை விதமான பெண்கள் இக்கதைகளில்? இலக்கிய அனுபவமும், வாழ்க்கைப் பற்றிய அலசலும், அறம் சார்ந்த கேள்விகளுமாய் ‘சீமாட்டி’ என்ற இந்த சிறுகதைத் தொகுதி ஒவ்வொரு கதை வழியாகவும் நம்மோடு உரையாடுகிறது. கதைகளை விவரிக்கும் விதம், உரையாடல் மற்றும் நடை எல்லாமே நம்மைக் கவர்கின்றன. பல வரிகளில் வாழ்க்கையின் வலிகளை அ..
₹124 ₹130