கடைசியாக ஒரு முறைதொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன.மரணம்தான் அந்த நேர்க்கோடு.மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பபடுகின்றன.மனிதர்களின் ஆசைகளுக்கு,விருப்பங்களுக்கு,கனவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? மரணம்.நான் இல்லாவிட்டால் வீடு,சொந்தம்,உறவு,கணவன்,மனைவி,அலுவ..
₹133 ₹140
படைப்புகள், படைப்பாளிகள், மொழி, மொழிபெயர்ப்பு ஆகியவை குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. படைப்பையும் படைப்பாளியையும் மொழியையும் காலம் மற்றும் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளும் முயற்சிகள் இவை. கவனமான வாசிப்பின் அடிப்படையிலான மதிப்பீடும் தர்க்க ரீதியான அணுகுமுறையும் நேர்த்தியான மொழி..
₹119 ₹125
நாஞ்சில் நாட்டின் தனிப்பெரும் ஆளுமையாக இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் திகழ்ந்தவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை விடுதலைக்குப் பிந்தைய காலத்தில் நவீனப் பேராளுமையாக விளங்கியவர் சுந்தர ராமசாமி நிறைவாழ்வு வாழ்ந்த கவிமணிக்கு உரிய அங்கீகாரம் அவருடைய வாழ்வின் இறுதிப் பகுதியிலேயே கிடைத்தது கவிமணியின் மற..
₹95 ₹100
அரவிந்தனின் படைப்பு வெளி இறுக்கத்தைத் தூண்டும் மௌனங்களாலும் கலவரமூட்டும் சப்தங்களாலும் நிரப்பப்பட்டது. வீடு என்னும் வெளி தரும் பாதுகாப்பு பற்றிய கற்பனைகளைக் குழந்தையின் கரங்களைக் கொண்டு அழிக்க முற்படும் அரவிந்தனின் கதைகள் வாசகரின் பள்ளியறைகளுக்குள் பாம்புகளைத் தவழவிடுகின்றன. கொடுங் கனவுகளால் சூழப..
₹152 ₹160
படைப்பிலக்கியம் சார்ந்தே மிகுதியும் எழுதிவரும் அரவிந்தன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் நிகழ்த்துக்கலைகள் குறித்தும் எழுதிய கட்டுரைகள் இவை. வெகுஜனத் திரைப்படங்களைக் கறாராக மதிப்பிடும் இந்தக் கட்டுரைகள் அவற்றின் வணிகம் சார்ந்த வரையறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. தமிழில் கலை சார்ந்த முயற்சி..
₹133 ₹140
‘குலக்கல்வித் திட்டம்' என்று திராவிட இயக்கம் விமர்சித்த ராஜாஜியின் கல்வித் திட்டம் பற்றிய விரிவான முதல் நூல் இது. கிராமப்புறத் தொடக்கப் பள்ளி மாணவர்கள் பாதி நாளைப் பள்ளியிலும் எஞ்சிய அரை நாளைத் தமது குடும்பத் தொழிலைக் கற்றுக்கொள்வதிலும் செலவிட வேண்டும் என்பதே இத்திட்டம். இத்திட்டம் எவ்வாறு உருவானது,..
₹209 ₹220
பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த ஆனந்த் குமார், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தும் பொருளாதார வசதி இல்லாததால் படிக்க முடியாமல் போனது. குடும்பத்துக்கு வருமானம் ஈட்ட மாலை நேரங்களில் அப்பளங்கள் விற்ற ஆனந்த் குமார், தனது ஏமாற்றத்தை எதிர்கொண்ட விதம் தனித்தன்மை கொண்டது. புதுமையான கற்பிக்கும..
₹95 ₹100
தர்ம சாஸ்திரம் காட்டும் வாழ்க்கைப் பாதை“தர்மசங்கடம் என்பது முற்றிலும் முரண்பாடான இரு நிலைகளுள் எதனை ஏற்பது என்று தவிக்கும் நிலை. இது யோக்கியர்களுக்கு மட்டுமே அடிக்கடி ஏற்படும்.” அயோக்கியர்களுக்கு இந்தக் கவலையே இல்லை. ஏனெனில் அவர்களது ஆசைகளே அவர்களை வழிநடத்திச் செல்கின்றன. முக்கால்வாசி மக்கள் முழுக் ..
₹232 ₹244
எழுத்தாளரும் இதழியலாளருமான அரவிந்தன் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் இவை. நுட்பமான ரசனையும் தீர்க்கமான பார்வையும் கொண்டு படைப்புகளை அலசும் இக்கட்டுரைகள், வெளிவந்த சமயங்களில் பரவலான கவனம் பெற்றுக் கூர்மையான விவாதங்களை எழுப்பியவை.
ஜெயகாந்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி ஆகியோரின் மொத்தச் சி..
₹76 ₹80
நந்திகிராமில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் பற்றி நடுநிலையுடன் விசாரணை நடத்தி அங்கு உண்மையாகவே என்ன நடைபெற்றது என்பதை நிலைநிறுத்தி கடுமையான மனித உரிமை மீறல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் எடுக்கப்பட்ட ஒரு முயற்சி...
₹95 ₹100