-5 %
Available
அற்புதத்தில் அற்புதம்
ஓஷோ (ஆசிரியர்)
Categories:
Spirituality | ஆன்மீகம்
₹190
₹200
- Year: 2012
- ISBN: 9788184020861
- Page: 512
- Language: தமிழ்
- Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
"விண்ணரசு கடுகு விதைக்கு ஒப்பாக இருக்கிறது” என்று இயேசு சொல்கிறார். இதில் அவர் கோடி விஷயங்களைச் சொல்லிவிடுகிறார். நீதிக்கதைகளின் அழகே அதுதான். நீங்கள் ஒன்றுமே சொல்வதில்லை அல்லது அதிகம் சொல்வதில்லை என்றாலும் பல விஷயங்களைச் சொல்லிவிட முடிகிறது. விதை மடிந்தால் பிரபஞ்சம் இருக்கிறது; மரம் இருக்கிறது. இதுதான் கடவுளின் பேரரசு. இதுவே விண்ணரசு. அதை எங்கோ தேடுகிறீர்கள்; வேதனைப்பட்டுத் தேடுகிறீர்கள். கடவுளின் பேரரசை நீங்கள் காண விரும்பினால், நீங்கள் விதையாக மாறி அழியவேண்டும். அப்போது சட்டென மரம் தோன்றிவிடும். நீங்கள் இருக்கமாட்டீர்கள். ஆனால், கடவுள் இருப்பார்.
| Book Details | |
| Book Title | அற்புதத்தில் அற்புதம் (ARPUDHATHIL ARPUDHAM) |
| Author | ஓஷோ (Osho) |
| ISBN | 9788184020861 |
| Publisher | கண்ணதாசன் பதிப்பகம் (Kannadasan Padhipagam) |
| Pages | 512 |
| Year | 2012 |