Menu
Your Cart

ஏலியன்கள் இருக்கிறார்களா?

ஏலியன்கள் இருக்கிறார்களா?
-5 % Out Of Stock
ஏலியன்கள் இருக்கிறார்களா?
அருண் நரசிம்மன் (ஆசிரியர்)
₹114
₹120
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இயற்பியல் துறையில் புகழ்பெற்ற விஞ்ஞானியான ஸ்டீஃபன் ஹாக்கிங் சமீபத்தில்  (2010இல்) ஏலியன்களைப் பற்றி அபாயகரமானவர்கள் என்றாரே. ஏன்? அவர் ஏலியன்கள் இருப்பதை நம்புகிறாரா? நாமும் நம்பலாமா? நிருபணம் இருக்கிறதா? இரவு எங்கள் வீட்டுக் கொல்லைப்பக்கத்தில் கவினிக்கையில். அவ்வப்போது தொடுவானத்தில் ஒளித்தெரிகிறதே. அது ஏலியன்களின் விண்வெளிக் கப்பலா? இவ்வகைக் கேள்விகளுக்கான பதில்களையும், சார்ந்த அறிவியலையும் விரிவாக ஆனால் எளிமையாக உங்களுக்குத் தருவதே இப்புத்தகத்தின் நோக்கம்.
Book Details
Book Title ஏலியன்கள் இருக்கிறார்களா? (Aliengal Irukkiraargalaa)
Author அருண் நரசிம்மன் (Arun Narasimman)
Publisher தமிழினி வெளியீடு (Tamilini Publications)
Pages 0
Year 2013

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

புற அங்கீகாரத்தைத் தேடி அமெரிக்க தேசம் ஏகிய ஒரு தேசி ஆங்கே அடைந்த அக மலர்ச்சி இந்நாவல். மேலும் அறிமுகம் என்றால், ஸ்ரீரங்கத்திலிருந்து அமெரிக்கப் பல்கலை ஒன்றில் பிஎச்டி ஆய்விற்கு செல்லும் மாணவனின் மூன்று வருட அமெரிக்க அனுபவங்கள், சார்ந்த சிந்தனைகள், சமத்காரங்கள், சமரசங்கள்… இறக்கம், பயணம், ஏற்றம் என்..
₹523 ₹550