-10 %
அமெரிக்க தேசி
அருண் நரசிம்மன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹495
₹550
- Year: 2015
- ISBN: 9788192619620
- Page: 683
- Language: தமிழ்
- Publisher: தமிழினி வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
புற அங்கீகாரத்தைத் தேடி அமெரிக்க தேசம் ஏகிய ஒரு தேசி ஆங்கே அடைந்த அக மலர்ச்சி இந்நாவல். மேலும் அறிமுகம் என்றால், ஸ்ரீரங்கத்திலிருந்து அமெரிக்கப் பல்கலை ஒன்றில் பிஎச்டி ஆய்விற்கு செல்லும் மாணவனின் மூன்று வருட அமெரிக்க அனுபவங்கள், சார்ந்த சிந்தனைகள், சமத்காரங்கள், சமரசங்கள்… இறக்கம், பயணம், ஏற்றம் என்று மூன்று பாகங்களில். கதைக் களன் முழுவதும் அமெரிக்காவில். ஸ்ரீரங்கம், நினைவுகளில். மீதியை வாசித்து அனுபவியுங்கள்.
| Book Details | |
| Book Title | அமெரிக்க தேசி (America Desi) |
| Author | அருண் நரசிம்மன் (Arun Narasimman) |
| ISBN | 9788192619620 |
| Publisher | தமிழினி வெளியீடு (Tamilini Publications) |
| Pages | 683 |
| Year | 2015 |