New
-5 %
அறுபடும் விலங்கு
கரன் கார்க்கி (ஆசிரியர்)
₹285
₹300
- Edition: 1
- Year: 2026
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: Dravidian Stock
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
விலங்குகளைக் காட்டிலும் தாழ்த்தப்பட்டவர்கள் கீழாக நடத்தப்பட்டார்கள் என்பதுதானே சமூக வரலாறு. ஒரு தலித் செருப்பு அணியக்கூடாது, கைக்கடிகாரம் அணியக்கூடாது, பிராமணர்களின் அல்லது ஜமீன்தார்களின்
முன்னால் பேசக்கூடாது, சுயமரியாதையுடன் வாழக்கூடாது. எதிர்ப்பைத் தெரிவித்தால் குடிசைகள் எரிக்கப்படும். ஆதிக்கவாதிகளின் போலியான சமூக விழுமியங்களை இவ்வளவு வெளிப்படையாகத் தோலுரித்த நாவல் அண்மைக் காலத்தில் எழுதப்படவில்லை. தேச விடுதலையைக் காட்டிலும், சமூக விடுதலையைத் தாழ்த்தப்பட்டவர்களும் சமூக உணர்வாளர்களும் அவாவியதற்கான நியாயமான காரணங்கள் இந்நாவலில் முன்னிறுத்தப்பட்டுள்ளது போல் வேறு எந்த நாவலிலும் முன்னிறுத்தப்பட்டதில்லை என்று தோன்றுகிறது. பார்ப்பனர்களின் போலித்
தனமான விழுமியங்களையும், இந்த நாவலைப் போல் அண்மைக்காலத்தில் வேறு எந்த நாவலும் சாடியதில்லை.
| Book Details | |
| Book Title | அறுபடும் விலங்கு (Arupadum Vilangu) |
| Author | கரன் கார்க்கி (Karan Kaarkki) |
| Publisher | Dravidian Stock (Dravidian Stock) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Novel | நாவல், 2026 New Releases |