Menu
Your Cart

இளம் தாகூர் – ஒரு மேதையின் உருவாக்கம்

இளம் தாகூர் – ஒரு மேதையின் உருவாக்கம்
-5 %
இளம் தாகூர் – ஒரு மேதையின் உருவாக்கம்
சுதீர் காக்கர் (ஆசிரியர்), ந.முருகையன் (தமிழில்)
₹238
₹250
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சுதீர் காக்கர் உலகறிந்த உளவியல் அறிஞர். உளவியலில் தலைசிறந்த பல நூல்களைத் தந்தவர். இவருடைய நூல்கள் உலகில் இருபத்தொரு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. உலகின் பல புகழ் மிக்க கல்வி நிறுவனங்களில் பயிற்றுவித்த அனுபவம் உடைய இவர், தம் பணிக்காகப் பல விருதுகளை வென்றவர். 2012 இல் ஜெர்மன் நாட்டின் மிக உயர்ந்த விருதான Order of Merit என்ற விருதினைப் பெற்றவர். இவருடைய புகழார்ந்த நூல்களில் ஒன்று ‘இளம் தாகூர்’. நுட்பமான உளவியல் ஆய்வில் படைப்பாளியின் அடிமன உணர்வுகள் புலப்படுத்தப்படுகின்றன.
Book Details
Book Title இளம் தாகூர் – ஒரு மேதையின் உருவாக்கம் (young-tagore)
Author சுதீர் காக்கர்
Translator ந.முருகையன்
Publisher அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI))
Pages 256
Year 2019
Edition 1
Format Paper Back
Category Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, Biography | வாழ்க்கை வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author