By the same Author
அன்னை வாழ்க்கை அழகானதுஅறிவியலில் உச்சம் தொட்டவரல்லர்.அரசியல் தலைவராய் இருந்து ஆட்சி செய்தவர் அல்லர்.சர்வதேசத்தை ஆட்டிப் படைத்த தொழிலதிபர் அல்லர்.தத்துவ ஞானியும் அல்லர்.ஆனால் இவருடைய பெயரை உலகமே உச்சரிக்கிறது.இவரது பெயரைச் சொன்னால்,நேருப்பு ஒரு நிமிடம் குளிர்ந்து குழைகிறது.அவர் தான் அன்னை தெரசா.ஏழைகள..
₹135 ₹150
கிறிஸ்தவம் ஒரு முழுமையான வரலாறுகிறிஸ்தவம் அன்பையும் தாழ்மையையும் போதிக்கும் மதம்.ஆனால்,அது கடந்து வந்த பாதைகள் முழுதும் வன்முறையின் வாசமே அதிகம்.அடக்குமுறைகளில் அடிபட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் உரு புறம்.உள்ளுக்குள்ளேயே கலகம் கொண்டு வன்முறை விளம்பியவர்கள் இன்னொரு புறம் என உள்ளும் புறமும் கிறிஸ்தவம..
₹135 ₹150
குழந்தை வளர்ப்புகுழந்தைகள் வாழ்வின் வசந்தங்கள்.அவர்கள் தான் ஆனந்தத்தின் அடித்தளமாக இருக்கின்றன.அந்தக் குழந்தைகளைப் பாதுகாப்பாகவும் சிறப்பாகவும் வளர்ப்பதே பெற்றோரின் மிகப்பெரிய சவாலாகா இருக்கிறது.இன்றையச் சமூகம் விரிக்கும் அச்சுறுத்தல்களும் சவால்களும் குழந்தைகள் மீதான கவலையை அதிகரிக்கின்றன.இந்த நூல் ..
₹108 ₹120
கணவன் மனைவிஆனந்தமான குடும்ப வாழ்க்கை கடினமே இல்லை.அடிப்படையான சில விஷயங்களை மனதில் கொண்டால் .குடும்ப வாழ்க்கையில் கடைசிவரை அன்பான வாழ்க்கை வாழ முடியும்.சூட்சுமங்கள் என்ன என்பதில் தான் பலருக்கும் குழப்பம்.குடும்ப வாழ்க்கை எனும் பயணத்தில் என்னென்ன விஷயங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்பதை இந்த நூல் எளிமைய..
₹108 ₹120