இலக்கியத்தைப் பற்றியும், இலக்கியம் தொடர்புடையவை பற்றியும் ஓர் இலக்கிய வாசகராகவும் எழுத்தாளராகவும் கடந்த 12 ஆண்டுகளில் ஆசை எழுதிய கட்டுரைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு இது. அந்த வகையில், படைப்பாளியின் குரலும் இலக்கிய வாசகரின் ரசனையும் பத்திரிகையாளரின் தகவல் நோக்கும் ஒருங்கிணையும் கட்டுரைகள் இவை. ..
₹314 ₹330
தமிழ் நவீனக் கவிதைகளில் பக்தி கவிதைகள் மிகவும் குறைவு. ஆசையின் இந்தக் கவிதைகள் அதை ஈடுகட்டுகின்றன. முக்கியமாக, தமிழ் நவீனக் கவிதைகளில் முதன்முறையாக ஆசை பதிகங்களும் அந்தாதியும் எழுதியிருக்கிறார். அந்தந்தக் கோயில்களிலேயே சென்று எழுதிய பதிகங்கள் இவை என்பது குறிப்பிடத் தக்கது. இந்நூலுக்கான முன்னுரையில் ..
₹114 ₹120
கொண்டலாத்திஅழகு என்பது அனுபவம். அனுபவத்தை உணர நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். பறவைகள் நம் வாழ்க்கைக்குச் செழுமையூட்டும், நம் மனங்களை விசாலப்படுத்தும் அழகுகளைக் காட்டிக்கொண்டேயிருக்கின்றன. நாம்தான் பார்ப்பதில்லை. சமகாலக் கவிஞர்களில் ஆசை தனித்து நின்று பறவைகளை வாழ்க்கையுடன் இணைத்து அர்த்தப்படுத்துகி..
₹171 ₹180
மொத்தம் 88 பறவைகளுக்கான விளக்கங்களையும் அந்தப் பறவைகளின் 166 வண்ணப் புகைப்படங்களையும் இந்தக் கையேட்டில் காணலாம். இந்தக் கையேடு எளிமையான தமிழில் பறவைகளை அறிமுகப்படுத்துகிறது. பறவைகளின் சரியான தமிழ்ப் பெயர்களையும், பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்த வேண்டிய சரியான சொற்களையும் அறிமுகப்படுத்துகிறது. தேர்ந்த ..
₹309 ₹325
Showing 1 to 5 of 5 (1 Pages)