Menu
Your Cart

பண்டையக் கால இந்தியா

பண்டையக் கால இந்தியா
-5 % Available
பண்டையக் கால இந்தியா
டி.என்.ஜா (ஆசிரியர்), அசோகன் முத்துசாமி (தமிழில்)
₹214
₹225
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
எடுத்துக் கொண்ட தலைப்பு மீது முழுமையான திறனுடன் சரளமான நடையில் எழுதப்பட்டதாகும்;இந்நூல் விரிவான வேறுபட்ட அணுகுமுறைகளையும் நிகழ்வுகளையும் மாற்றங்களையும் தாராளமாக வழங்குகிறது... தொன்மைக்கால இந்திய வரலாறு குறித்த வகுப்பு வாத ரீதியான சீர் குலைவுகளுக்கு இந்நூல் தனது ஆழமான விளக்கத்தில் மிகச் சரியான பதிலை அளிக்கிறது.
Book Details
Book Title பண்டையக் கால இந்தியா (Pandaiya Kaala India)
Author டி.என்.ஜா (D.N.Jhaa)
Translator அசோகன் முத்துசாமி (Asokan Muthusamy)
ISBN 9789382826996
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 235
Year 2011
Category Translation | மொழிபெயர்ப்பு, இந்திய வரலாறு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha