By the same Author
மெலிஞ்சிமுத்தன்(கனடா) மனித இருப்பின் பாடுகள் மிகவும் பொருப்பற்று அணுகப்படும் ஈழம், தமிழகம், புலம்பெயர்ச் சூழலில், எவ்வித திருவுருக்களிடமும் பெருங்கதைகளிடமும் பலி கொடாமல் சொல்லப்பட்டுள்ள கதைகளிடமும் நாவல்களிடமும், சக உயிரிகளின் வாழ்வு அக்கறையோடும், மனிதார்த்தங்களின் அழகியலோடும் உயிர்த்து திரிவதை வாசக..
₹62 ₹65
சொந்த தேசத்தில் பிற ஜாதிகளிடம் புழங்க விரும்பாத மனிதர்கள் ஒரு படகிற்குள்ளோ ஒரு குடிலுக்குள்ளோ நீண்ட பயண வாகனத்திற்குள்ளோ திக்கற்று விரியும் வனாந்திரங்களுள்ளோ தம்முடைய வாழ்வை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிகளை அகதியாய் வந்தடைந்த தேசத்திலிருந்து எழுதிக் காட்டும் சித்திரமிது...
₹124 ₹130