Menu
Your Cart

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா
-5 %
ஆஸ்திரேலியா
அருணகிரி (ஆசிரியர்)
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஆஸ்திரேலியா நாட்டின் நிலவியல், அரசியலமைப்பு, வரலாறு, தொல் குடிகள், மாநகர்கள், பறவைகள், விலங்குகள், கல்வி நிறுவனங்கள், தொழில் களங்கள், உணவு, பொருளாதாரம், இந்திய – ஆஸ்திரேலியத் தொழில் உறவுகள், அங்கு வாழும் தமிழர்கள் என ஏராளமான தகவல்களைத் திரட்டி இந்நூலை ஒரு செய்திக் களஞ்சியமாக அருணகிரி தந்திருக்கிறார். இவரது கடும் உழைப்புப் பாராட்டுக்குரியது. அருணகிரிக்கு எளிய, இனிய, வளமான தமிழ்நடை வாய்த்திருக்கிறது. அதனால் பாரதிதாசனைப் பற்றிச் சுரதா குறிப்பிட்டதைப் போல, ‘தடை நடையே இவர்க்கில்லை – வாழைத் தண்டுக்கா தடுக்கின்ற கணுக்கள் உண்டு?’ என்று நிச்சயமாக வியந்து பேசலாம்.
Book Details
Book Title ஆஸ்திரேலியா (australia)
Author அருணகிரி (Arunagiri)
Publisher அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியீடு (Arutchelvar Dr. N. Mahalingam Translation Institute (AMTI))
Pages 231
Year 2019
Edition 1
Format Paper Back
Category Tourism - Travel | சுற்றுலா - பயணம், Essay | கட்டுரை, Travelogue | பயணக்குறிப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author