Menu
Your Cart

அவள் அப்படித்தான்

அவள் அப்படித்தான்
-5 %
அவள் அப்படித்தான்
ருத்ரைய்யா (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

அவள் அப்படித்தான்

கமலும், ரஜினியும் அந்தச் சமயத்தில் பல படங்களில் நடித்து வந்தார்கள்.ஸ்ரீப்ரியாவும் அன்றைய நம்பர் ஒன் ஹீரோயின். மூவருமே பிஸியான ஆர்ட்டிஸ்ட்கள். இருந்தும் “அவள் அப்படித்தான்’ படத்துக்கு அவர்கள் அளித்த ஒத்துழைப்பு அபாரமானது.


தலைசிறந்த உலகத் திரைபடங்களைப் பற்றிய ருத்ரய்யாவின் அறிவு அபாரமானது. உலகப்பட இயக்குநர்களைப்பற்றியும், அவர்களது படங்களைப் பற்றியும் அவருக்கு சொந்தமான அபிப்பிராங்கள் உண்டு. கமலுடனும் ஆனந்து சாருடனும் அவர் பல திரைப்படங்கள் பற்றி விவாதிப்பார். சிற்பம் செதுக்குவது போல் ருத்ரய்யா படத்தை செதுக்கினார்.


இளையராஜா அப்போது வளர்ந்துவரும் இசையமைப்பாளர்.


                                                                                                            வண்ணனிலவன்

Book Details
Book Title அவள் அப்படித்தான் (Aval Appadithan)
Author ருத்ரைய்யா (Ruthraiyya)
Publisher நற்றிணை (Natrinai)
Pages 160
Year 2011
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author