Menu
Your Cart

அவள் ஒரு பூங்கொத்து

அவள் ஒரு பூங்கொத்து
-5 %
அவள் ஒரு பூங்கொத்து
தேவகி கருணாகரன் (ஆசிரியர்)
₹143
₹150
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இத்தொகுப்பில் உள்ள கதைகள் எல்லாவிதமான சமூக பிரச்சனைகளையும் தொட்டுச் சென்றாலும் பெண்களைப்பற்றியும் அவர்கள் உணர்வுகள் பற்றியும் எழுதும் போது சற்று முக்கியத்துவம் கொடுத்திருப்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இருபத்தைந்து வருடங்கள் பிரிந்த மனையியை திரும்பவும் ஏற்றுக்கொண்டு அதே காதலை செலுத்தி வாழ முற்படுகின்ற ஆணின் அன்பு நிறைந்த மனதை அற்புதமாக பதிவு செய்திருக்கிறார் என்றும் என்னலள்' கதையில் நாம் வியந்து நோக்கும் ஒரு ஆண் பாத்திரம்.
Book Details
Book Title அவள் ஒரு பூங்கொத்து (Aval oru poongothu)
Author தேவகி கருணாகரன்
ISBN 9788195383023
Publisher சிந்தன் புக்ஸ் (Chinthan Books)
Pages 145
Published On Dec 2021
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Women | பெண்கள், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author