Menu
Your Cart

தோழி

தோழி
-10 %
தோழி
கு.கார்க்கி (ஆசிரியர்)
₹99
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

தோழி

எழுத்தாளர் கு.கார்க்கி அவர்கள் எழுதிய ‘தோழி’ என்ற குறுநாவல்கள் தொகுப்பில், ஐந்து முத்துக்களை எடுத்து பட்டை தீட்டி மிளிரச் செய்வது போன்ற சமுதாய அக்கரை தெரிகிறது.

 

“விடியாத இரவுகள் கதையில்” முதிர்கன்னிகளை பற்றியும், ‘தேடல்’ கதையில் இலங்கை வாழ் பெண்ணை மையப்படுத்தியும், ‘பச்சை மனிதன்’ கதையில் மனிதனின் அன்றாட வாழ்க்கைக்கு உணவு எவ்வளவு முக்கியம் என்பதனை உணர்ந்திட நவீன விவசாயத்தை வளப்படுத்த வேண்டும் என்றும் “அதலினால் அன்பு செய்வீர்” என்ற கதையில் கெளசல்யாவின் உண்மையான காதல், காலம் கடந்தாலும், காதல், காதல்தான் என்பதையும் “தோழி” என்ற கதையில் காயத்ரி கதாபாத்திரம் மூலம் பிடிக்காத கணவனிடம் வாழ்வதை விட, தன் மனதுக்கு நன்கு பிடித்த ஒரு திருநங்கையுடன் என் வாழ்நாளைக் கழித்துக் கொள்கிறேன் என்று கதையை நிறைவு செய்யும் விதம் மிகவும் அலாதியானது, புதுமையானது.

 


Book Details
Book Title தோழி (Thozhi)
Author கு.கார்க்கி (Ku.Kaarkki)
Publisher அவனிஷ் பதிப்பகம் (Avanish Pathipagam)
Pages 136
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

பாதை மூன்று பயணங்கள் நூறு..
₹153 ₹170
காம்பல்யம்இந்நூல் பன்னிரெண்டு தலைப்புகளில் மிக நேர்த்தியான ஆற்றொழுகு தமிழ் நடையில் கதை மாந்தர்களின் கதைகளின் வாயிலாகவே மகாபாரதக் கதையினை எழுதியுள்ளார். இப்புத்தகத்தினை படித்து முடித்ததும் மகாபாரதத்தை முழுவதுமாக படித்தது போன்று உணர்வு வருவது இயல்பு. ..
₹108 ₹120
மானுடம் வென்றதம்மாமானுடம் வென்றதம்மா என்ற தலைப்பினை முதன்மைப்படுத்தி, மூன்று தலைப்புகளாகப் பிரிந்து வாழ்வின் நிலையாமையும், காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறு பாட்டினை கத்தியின் மேல் நின்று, காதலை இறைவன் பால் மடைமாற்றம் செய்யும் யுக்தியும் போற்றத்தக்கது. இப்புத்தகம் அனைத்து தரப்பு மக்களும் படித்து இ..
₹108 ₹120
கோட்டுப் பூக்கள்இக்கவிதைத் தொகுப்பு வாழ்க்கையைக் கவிதையாக்கி வரும் சொற்களின் அணிவரிசை. கரங்களில் எழுத்தை ஊன்று கோலாக்கியதால் வென்று முடித்த் வாழ்க்கை இவருடையது. மனத்தை இத்தொகுப்பு ஆண்டு அடிமை செய்கிறது! கோட்டுப் பூப்போல முன் மலர்ந்து பின் கூம்பாது அன்றலர்ந்த சொந்தாமரையாய் இன்று மலர்ந்துவிட்ட தொகுப்ப..
₹63 ₹70