By the same Author
இந்திய மனத்தின் ஆதார ஸ்ருதியை வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், காவியங்களின் வாயிலாகப் பரிசீலிக்கும் ஆராய்ச்சி நூல்கள் வரிசையில் வைக்கப்படவேண்டிய நூல் மட்டுமல்ல ‘க’. இந்தப் பரிசீலனையைக் கலாபூர்வமாகச் செய்யும் அற்புதத்தை இந்த நூல் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
பிரக்ஞையின் இயக்க சக்திகளான ஆசாபாசங்..
₹428 ₹450
நாற்பது, ஐம்பது ஆண்டுகள் வரக்கூடிய கால அளவில் கதாப்பாத்திரங்களே இல்லாமல் முழுக்கத் தன்மை ஒருமையில் எழுதப்பட்டுள்ள கதை ‘நான் காணாமல் போகும் கதை.’
இந்த நாவல் கன¬வுயம், நினைவையும், கற்பிதங்களையும் சொல்லிக்கொண்டே வந்து, கனவாலும், நினைவாலும், கற்பிதத்தாலும் ஆனது நமது ‘நான்’ என்பதை எளிய மொழியில் உணர்த..
₹71 ₹75
ஆனந்த் கவிதைகள் எளிமையாகத் தோன்றுபவை. நெருங்கினால் பொருள் செறிவு காரணமாக பின்னல்களைக் கொண்டிருப்பவையாகத் தென்படுபவை. தெளிந்த நீருடன் ஓடும் நதி அருகில் சென்று பார்க்கும்போது உட்சுழிகளையும் ஆழங்களையும் கொண்டிருப்பது போல ஆனந்தின் கவிதை ஓர் அனுபவத்தின் அக ரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அதிகம் உணர்..
₹57 ₹60
தன்னில் ஆழத் தோய்ந்த மனத்தின் வெளிப்பாடுகள் கவிதைகளாகும்போது அந்தக் கவிதைகள் ஒற்றைப் பரிமாண வாழ்வுக்கு அதன் மற்ற பரிமாணங்களை, மற்ற தளங்களை உணர்த்துகின்றன.
ஒரு தளத்தில் அமைந்துவிட்ட வாழ்வுக்கு மற்ற தளங்களின் அழைப்பாக 'அளவில்லாத மலர்' தொகுப்பிலுள்ள கவிதைகள் அமைந்துவிட்டன...
₹62 ₹65