
-5 %
அழகின் வரைபடங்கள்
சுந்தரபுத்தன் (ஆசிரியர்)
Categories:
கட்டுரைகள்
₹71
₹75
- Edition: 1
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழ்வெளி / சால்ட்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சமூக ஊடகங்களின் பெருக்கம் கண்டது கேட்டது பார்த்தது என அனைத்தையும் யாரும் எழுதும் வாய்ப்பைத் திறந்துவிட்டிருக்கிறது. அதில் சிலர் எழுதுவதைத்தான் நம்மால் குறிப்பிட்டுச் சொல்லமுடிகிறது. ரசிக்கவும் முடிகிறது. இயற்கையைப் பற்றியோ சமூக நிகழ்வைப் பற்றியோ சந்தித்த நபரைப் பற்றியோ எதுவாக இருந்தாலும், அதற்குள் அவர்கள் கரைந்து நம்மை அங்கு அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சுந்தரபுத்தன்.
தன்னுடைய அனுபவங்களை எழுதும்போது, அவை தன்னைப் பற்றியதாக மட்டும் இருப்பதில்லை. அருவியை, அழகிய மூணாரைப் பற்றி எழுதும்போது இயற்கையின் ஒரு பகுதியாக அவர் இருப்பதால், இன்றைய இயற்கைச் சூழல் பற்றிய பதிவாகவும் அது மாறிவிடுகிறது.
சமூக நிகழ்வுகளை, சந்தித்த மனிதர்களைப் பற்றி எழுதும்போது, சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் சமூக வரலாறாகவும், அவர் வாழும் இன்றைய காலகட்டத்தின் இயல்பாகவும், அவரோடு வாழ நேர்ந்த மனிதர்களின் சித்திரிப்பாகவும் இருக்கிறது. இதனை சுந்தரபுத்தனின் பதிவுகளில் தெளிவாக உணரமுடியும்.
பயணக்குறிப்புகள் பற்றி அவரிடம் பேசும்போது, பல ஆயிரம் ஆண்டுகளாக கீழே வீழ்ந்துகொண்டிருக்கும் அருவியின் முன் நாமெல்லாம் ஒரு தூசு என்றார். இந்தப் பார்வைதான்.
Book Details | |
Book Title | அழகின் வரைபடங்கள் (Azhagin varaipadangal) |
Author | சுந்தரபுத்தன் (Sundharaputhan) |
Publisher | தமிழ்வெளி வெளியீடு (Tamizhveli Veliyeedu) |
Edition | 1 |
Format | Paper Back |
Category | கட்டுரைகள் |