Menu
Your Cart

அழகிய பெரியவன் சிறுகதைகள் (தொகுதி 1)

அழகிய பெரியவன் சிறுகதைகள் (தொகுதி 1)
New -5 %
அழகிய பெரியவன் சிறுகதைகள் (தொகுதி 1)
அழகிய பெரியவன் (ஆசிரியர்)
₹380
₹400
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

எனக்கு இலக்கியம் குறித்த அரசியல் பார்வை இருந்தாலும் எழுத்தை. கலைத்தன்மையும் அழகியல் பொலிவும் கொண்டதாகத்தான் பார்க்கிறேன். முழக்கங்கள் மட்டுமே எழுத்தாகா. அரசியலும் அழகியலும் நெருக்கம் பூண்டு உருவாவதே தேர்ந்த படைப்பு என்பதென் நம்பிக்கை.

இலக்கிய வறட்சியுடைய எங்கள் வேலூர் மாவட்டத்தின் மனிதர்களையும், அவர்தம் மொழியையும் ஒரு சிறு அளவிலேனும் பதிவு செய்திருப்பதாகத் தோன்றுகிறது.

Book Details
Book Title அழகிய பெரியவன் சிறுகதைகள் (தொகுதி 1) (Azhakiya Periyavan Chirukathaikal (Thokuthi 1))
Author அழகிய பெரியவன் (Azhagiya Periyavan)
ISBN 9788199639713
Publisher நீலம் பதிப்பகம் (Neelam Pathippagam)
Year 2026
Edition 1
Format Paperback
Category Short Stories | சிறுகதைகள், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha