New
-5 %
கத்தியின்றி ரத்தமின்றி: உலகை மிரட்டும் சைபர் போர்
பாலசந்திரன் (ஆசிரியர்)
₹190
₹200
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9788197083303
- Page: 132
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: Endless Readers Publication
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
"கத்தியின்றி ரத்தமின்றி: உலகை மிரட்டும் சைபர் போர்" நூல், நவீன உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ள சைபர் போரின் பின்னணியை சுவாரஸ்யமான நடையில் விளக்குகிறது. அணு உலைகள், குடிநீர் அமைப்புகள், அணைகள், எண்ணெய் குழாய்கள் மற்றும் அரசாங்க தகவல் அமைப்புகள் மீது நடத்தப்பட்ட உலகப் புகழ்பெற்ற சைபர் தாக்குதல்களின் உண்மை சம்பவங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
Stuxnet, Colonial Pipeline, SolarWinds, Pegasus போன்ற உலகளாவிய சம்பவங்கள் எளிய தமிழில், தொழில்நுட்ப அறிவில்லாதவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
| Book Details | |
| Book Title | கத்தியின்றி ரத்தமின்றி: உலகை மிரட்டும் சைபர் போர் (Kaththiyinri Raththaminri: Ulakai Mirattum Chaipar Poar) |
| Author | பாலசந்திரன் (Balachandran) |
| ISBN | 9788197083303 |
| Publisher | Endless Readers Publication (Endless Readers Publication) |
| Pages | 132 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Science | அறிவியல், Non - Fiction, 2025 New Arrivals |