Menu
Your Cart

பஷீர்: தனி வழியிலோர் ஞானி

பஷீர்: தனி வழியிலோர் ஞானி
-5 % Available
பஷீர்: தனி வழியிலோர் ஞானி
பேரா.எம்.கே.ஸாநு (ஆசிரியர்), யூமா வாசுகி (தமிழில்)
₹171
₹180
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மலையாள எழுத்துலகின் கடவுள் என்று அழைக்கப்படும் வைக்கம் முகமது பஷீர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை சித்தகரிக்கின்றது இந்நூல். பால்யகால சகி, பத்மாயுடே ஆடு போன்ற சிறுகதைகளை எழுதி, வாழ்வின் எதார்த்த நிலையினை விளக்கிய பஷீர், கேராளாவின் வைக்கத்திற்கு அருகில் உள்ள தலையோலப்பறம்பில் பிறந்தவர். சிறுவயதிலே சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர். மேலும், இந்தியா பாகிஸ்தான் பிரிவினையை என்றும் எதிர்த்தவர். சிலகாலம் நாடோடியாக இந்தியா முழுமையும் சுற்றித் திரிந்தார். அவரின் வாழ்க்கை அனுபங்களையே சிறுகதைகளாகவும், புதினங்களாகவும் எழுதினார். இந்நூல் மலையாளத்தில் பேரா.எம். கே. ஸாநுவால் எழுதப்பட்டது. தமிழில் யூமா வாசுகி அதனை மொழிபெயர்த்துள்ளார். 
Book Details
Book Title பஷீர்: தனி வழியிலோர் ஞானி (Basheer Thani Vazhiyilor Gyaani)
Author பேரா.எம்.கே.ஸாநு (Prof.M.K.Saanu)
Translator யூமா வாசுகி (yoma vasuki)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 0
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha