Menu
Your Cart

பவா செல்லதுரை

மூன்று நிகழ்வுகளின் மூலம் தன் தந்தையின் ஆளுமையை அற்புதமாய் பதிவு செய்திருக்கிறார். அன்பும் கடமையுணர்வும் பொறுப்பும் நிரம்பிய முதல் தலைமுறை, அடுத்த தலைமுறையின் போக்கினைக் கண்டு கோபமும் ஆற்றாமையுமாய்ச் சுருங்கலும், தான் பெற்ற விருதினை அரசிடமே திரும்பத் தந்த தருணத்தையும் இயற்கையோடு இயைந்த வாழ்வின் இளமை..
₹143 ₹150
எனக்கும் கோணங்கிக்கும் பவாவின் வீடுதான் தாய்வீடு, பவாவைப் போல எழுத்தாளர்களை நேசிக்க வேறு எவராலும் முடியாது. ஷைலஜா, வம்சி என்று அவரது குடும்பமே அன்பால் உருவானது. பவாவின் அன்பும் நட்புமே என் எழுத்திற்கு எப்போதுமே உத்வேகம் அளித்துவருகிறது. நண்பர்களை மதிக்கவும், கௌரவப்படுத்தவும், கொண்டாடவும் பவாவிடமிருந..
₹214 ₹225
மனித வாழ்க்கைக்கு சுவாரஸ்யமும், திடீர் திருப்பங்களும் எப்போதும் தேவைப்படுகின்றன. ஏனெனில், இவைதான் வாழ்க்கையை பல சூழ்நிலைகளில் இருந்தும் தயக்கத்திலிருந்தும் மீட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகின்றன. ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களும் சக மனிதர்களின் சந்திப்புகளுமே அவனை வழிநடத்தி..
₹266 ₹280
பவா என நட்போடும் உரிமையோடும் நண்பர்களால் அழைக்கப்படும் பவா.செல்லதுரையின் சிறுகதைகள் பெரும்பாலும் காடுகளையும் மலைப்பகுதிகளையும் கிராமங்களையும் அங்கே வசிக்கிற எளிய மனிதர்களையும் களனாகக்கொண்டவையாக உள்ளன. பச்சை இருளன், பொட்டு இருளன், ஜப்பான் கிழவன், ராஜாம்பாள், தொந்தாலி, பண்டாரி, ரங்கநாயககிக்கிழவி என அவ..
₹95 ₹100
தன் புனைவுகளில் அசாத்தியமான வேறொரு நிலப்பரப்பிற்கும், மொழிக்கும் நம்மை அழைத்து போன பவாவின் இக்கட்டுரைகளில் அவருக்கு நெருக்கமான மனிதர்கள், இயற்கை, கிணறு, மாடு, மல்லாட்டை என பலவற்றைக் குறித்தும் ஆத்மார்த்தமாக பகிர்ந்து கொள்கிறார்...
₹190 ₹200
எப்போதும் மனிதர்களை எழுதும் பவாவின் படைப்புகளில் மானுட இயல்புகளின் உன்னதத் தருணங்களையும், ஆழங்களையும் காட்டும் கதைமாந்தர்களை அணுகுவது நல்லதொரு வாசிப்பனுபவத்தைத் தரக்கூடியது...
₹24 ₹25
நம் வாழ்நாளின் இறுதி இதுதான் என அச்சமூட்டிய பிரளயம் சென்னையை ஆக்ரமித்தபோது உன் நிறைமாத கர்ப்பத்தின் துயர்போக்க, அந்த அடரிருளில் நடக்கத் திராணியற்று சாலையோர நடைபாதையில் நீ அமர்ந்த அக்கணத்தில்தான், நான் முதன்முதலில் பவாவை உனக்காக வரைய ஆரம்பித்தேன். கொண்டாட்டங்களின் குதூகலம் முடிந்து தெளிவடையும் ஆகாயத்..
₹143 ₹150
இடதுசாரி கலைஞர்களைப் பற்றிய தோழமை எழுத்து..
₹333 ₹350
Showing 1 to 12 of 12 (1 Pages)