Menu
Your Cart

பாரத கீதம்

பாரத கீதம்
-5 %
பாரத கீதம்
₹38
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சிறந்த தமிழ்க் கவிஞர்களின் நாட்டுப் பற்றுப் பாடல்கள் : நீண்ட காலம் அன்னிய ஆதிக்கத்துக்குப் பின்பு நம் மக்கள் அரும்பெரும் தியாகம் செய்ததின் பலனாகப் பெற்ற இச்சுதந்திரத்தை எந்தச் சக்தியாலும் அசைக்க முடியாது என்பதை உணர்வேன். உணர்ந்தும், அபாயம் குறித்து எச்சரிக்கிறேன். நாம் பெற்ற சுதந்திரத்தையும், பிரதேச உரிமைகளையும் கட்டிக் காப்பதற்காக, சுதந்திரத்துக்குப் பின்பு தோன்றியுள்ள இந்தப் பெரும் தொல்லையை ஒழிக்க, வரிந்து கட்டிக் கொள்வோமாக. வெற்றி நமதே என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை... ...நாம் எந்தத் தொழில் செய்பவர்களாக இருந்தாலும் சரி, அனைவருமாக ஒரு பெரும் பொறுப்பை ஏற்க வேண்டியவர்களாக இருக்கிறோம். சுதந்திரத்திற்குரிய முழு விலையையும் கொடுத்துத்தான் ஆகவேண்டும். நம் தாய்நாட்டினுடைய, மக்களுடைய சுதந்திரத்திற்கு எந்த விலையும் பெரிதல்ல... ஜவஹர்லால் நேரு (மக்களுக்கு விடுத்த செய்தி, 22-10-62)
Book Details
Book Title பாரத கீதம் (Bharatha Geetham)
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 16
Published On Oct 2021
Year 2021
Category இந்திய வரலாறு, பாடல்கள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author