பாரதி செல்லம்மா
ராஜம் கிருஷ்ணன் (ஆசிரியர்)
₹690
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9789361106644
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பாரதியின் வாழ்க்கையை வரலாறாக எழுதாமல் நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். உணர்வுகளை உள்ளபடி கடத்துவதற்கு நாவல் வடிவம் அவருக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. நூலின் மற்றொரு சிறப்பு பாரதியாரின் வரலாற்றைப் பெண்ணிலை நோக்கில் எழுதியிருப்பது. பாரதி பிறந்த நெல்லைதான் ராஜம் கிருஷ்ணனின் பூர்வீகமும். எனவே அந்தக் காலத்து வாழ்வின் சூழலை அதே மொழியில் இயல்பாக விவரிக்கிறார்.
‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்ற பெயரில் 1983இல் வெளியான இந்நூல் தற்போது ‘பாரதி செல்லம்மா’ என்ற தலைப்புடன் வெளியாகிறது.
| Book Details | |
| Book Title | பாரதி செல்லம்மா (Bharathi Chellammaa) |
| Author | ராஜம் கிருஷ்ணன் (Rajam Krishnan) |
| ISBN | 9789361106644 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Feminism | பெண்ணியம், 2024 New Releases |